திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த படவேடு ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள தாமரை ஏரியில் தாமரை விதைகள் தூவும் பணி தலைவர் சீனிவாசன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வின் போது உடன் துணைத் தலைவர் தாமரைச்செல்வி ஆனந்தன் உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தாமரை விதைகளை தூவினர் என்பது குறிப்பிடத்தக்கது.