பல்வேறு நோய்களை துவம்சம் செய்யும் வசம்பு

78பார்த்தது
பல்வேறு நோய்களை துவம்சம் செய்யும் வசம்பு
வசம்பு பொடி அரை ஸ்பூன் எடுத்து அருகம்புல் சாறு 50 மில்லி சாற்றில் கலந்து 30 நாட்கள் பருகி வர திக்குவாய் தீரும். சுடுதண்ணீர், கறிவேப்பிலை, மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் வசம்பை கலந்து கிருமி நாசினியாக பயன்படுத்தலாம். காலரா நோய் மற்றும் கால் ஆணி குணமாக வசம்பு அதிமருந்தாக பயன்படுகிறது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பசியை கொடுக்கவும், சோம்பலை நீக்கவும் வசம்பு உபயோகப்படுகிறது.

தொடர்புடைய செய்தி