நெய் மட்டுமே குறி... உள்ளாடைக்குள் மறைத்து அபேஸ் (Video)

67பார்த்தது
சென்னை பல்லாவரத்தை அடுத்து உள்ள கீழ்கட்டளையில் செயல்படும் சூப்பர் மார்க்கெட்டில் அதிக நெய் டப்பாக்கள் காலியானதால் கடை நிர்வாகம் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தது. அதில் நெய் டப்பாக்களை மட்டும் குறி வைத்து சிலர் திருடியதையும் அதை உள்ளாடைக்குள் மறைத்து வைத்து எடுத்து செல்வதையும் பார்த்த கடை உரிமையாளர் அதிர்ச்சியடைந்தார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.

நன்றி: பாலிமர் நியூஸ்

தொடர்புடைய செய்தி