கலசபாக்கம் அருகே ஓய்வு பெற்ற அரசு ஊழியர் மயங்கி விழுந்து பலி

71பார்த்தது
கலசபாக்கம் அருகே ஓய்வு பெற்ற அரசு ஊழியர் மயங்கி விழுந்து பலி
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த பில்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் இவர் ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் உயர ஆவார் இவர் நேற்று முன்தினம் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு வீட்டில் உள்ள பாத்ரூமுக்கு சென்ற பொழுது மயங்கி விழுந்து படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை மீட்ட அவரது மனைவி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார் அந்த சிகிச்சை பலனின்றி நேற்று இறந்துவிட்டார். இது குறித்து கலசபாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி