திருப்பதி லட்டு விவகாரம்.. 14 மணி நேரம் விசாரணை

75பார்த்தது
திருப்பதி லட்டு விவகாரம்.. 14 மணி நேரம் விசாரணை
திருப்பதி லட்டு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் நியமித்த அதிகாரிகள் குழு, திண்டுக்கல்லில் உள்ள ஏ.ஆர். டெய்ரி ஃபுட் நிறுவனத்தில் சுமார் 14 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளது. திருப்பதி லட்டில், விலங்குக் கொழுப்பு இருந்ததாக சர்ச்சை எழுந்த நிலையில் உச்ச நீதிமன்றம் விசாரணைக் குழு அமைத்துள்ளது. திருப்பதி தேவஸ்தானம் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே அந்நிறுவனத்தில் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி