"சபரிமலைக்கு செல்கின்ற பக்தர்கள் எரிமேலி வாபர் சமாதிக்கு சென்று சபரிமலைக்கு வந்தால் தீட்டு" என விஷ்வ ஹிந்து பரிஷத் அறிவித்துள்ளது. இது போன்று சிலரின் தவறான வழிகாட்டுதல்களால் வாபர் சமாதிக்கு சென்று விட்டு சபரிமலை சன்னிதானம் செல்கின்றனர். எரிமேலி வாபர் சமாதிக்கு சென்று சபரிமலைக்கு வந்தால் அது தீட்டு என பந்தள அரண்மனையும் அறிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.