ஐபிஎல் மெகா ஏலம் 2வது நாளாக தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டை சேர்ந்த வாஷிங்டனை சுந்தரை ரூ.3.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது குஜராத் டைட்டன்ஸ் அணி. மேற்கு இந்திய தீவுகள் அணி வீரர் ராவ்வன் பவலை ரூ.1.50 கோடிக்கு ஏலத்தில் ஏடுத்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. வில்லியம்சன், பிளிப்ஸ், ரஹானே, மயங்க் அகர்வால், ஷர்துல் தாகூர், பிருத்வி ஷா ஆகியோர் ஏலத்தில் விலை போகவில்லை.