மோசடியில் ஈடுபட்ட வெளிநாடு வாழ் இந்தியர்கள்

65பார்த்தது
மோசடியில் ஈடுபட்ட வெளிநாடு வாழ் இந்தியர்கள்
வெளிநாடுவாழ் இந்தியர் ஒதுக்கீட்டில் (NRI Quota) தமிழ்நாட்டில் இந்தாண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்த 6 பேரின் சேர்க்கை ரத்து செய்யப்பட்டுள்ளது. போலியான சான்றிதழ் அளித்து அவர்கள் சேர்ந்துள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இந்த 6 இடங்களும் காலியானதாக அறிவிக்கப்பட்டு, வரும் 25ம் தேதி நடக்கும் சிறப்புக் கலந்தாய்வில் சேர்க்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 6 பேர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிக்கையில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி