செங்கம்: மாபெரும் கிரிக்கெட் போட்டி

67பார்த்தது
செங்கம்: மாபெரும் கிரிக்கெட் போட்டி
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தொகுதி, கோளாப்பாடி ஊராட்சியில், கலைஞர் நூற்றாண்டு நிறைவிழாவினை முன்னிட்டு, நடைபெற்ற மாபெரும் கிரிக்கெட் போட்டியை
செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு. பெ. கிரி தலைமை ஏற்று துவக்கி வைத்தார். இந்நிகழ்வில், ஒன்றிய கழக செயலாளர்
செந்தில்குமார், மாவட்ட அணி துணை அமைப்பாளர் அகரம் கருணா, ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தன், திமுக கட்சி நிர்வாகிகள் முருகன், ரவி, சுப்பிரமணி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி