பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் இன்று..!

52பார்த்தது
பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் இன்று..!
பேரறிஞர் அண்ணாவின் 116-வது ஆண்டு பிறந்த தினம் இன்று (செப். 15) கொண்டாடப்படுகிறது. 1909 செப்டம்பர் 15-ம் தேதி காஞ்சிபுரத்தில் பிறந்தார். திரைப்படங்கள் வாயிலாக மக்கள் மனதில் பகுத்தறிவு கருத்துகளை பரப்பினார். அடுக்குமொழி வசனங்களால் மக்கள் மனதை வென்றார். தந்தை பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு நீதிக்கட்சியில் இணைந்தார். 1949-ம் ஆண்டு திமுக என்ற அரசியல் கட்சியை தொடங்கி 1967-ல் தமிழக முதல்வரானார்.

தொடர்புடைய செய்தி