அதிக சம்பளம் வாங்கும் நடிகர்.. ஷாருக்கானை முந்திய விஜய்

73பார்த்தது
அதிக சம்பளம் வாங்கும் நடிகர்.. ஷாருக்கானை முந்திய விஜய்
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘தி கோட்’ படத்திற்கு விஜய் ரூ.200 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்பட்டது. தொடர்ந்து, விஜய்யின் கடைசி படம் என கூறப்படும் ‘தளபதி 69’ படத்திற்கு, ரூ.275 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது உறுதி செய்யப்பட்டால் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்ற பெருமையை விஜய் பெறுவார். தற்போது நடிகர் ஷாரூக்கான் ஒரு படத்திற்கு ரூ. 250 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி