மது ஒழிப்பில் நாங்கள் பிஎச்டி - அன்புமணி

72பார்த்தது
மது ஒழிப்பில் நாங்கள் பிஎச்டி - அன்புமணி
விசிக தலைவர் திருமாவளவன் மதுவிலக்கு மாநாடு நடத்தினால் ஆதரிக்கிறோம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் இன்று (செப்., 15) செய்தியாளர்களை சந்தித்த அவர், மது ஒழிப்பில் நாங்கள் பிஎச்டி படித்துள்ளோம். திருமாவளவள் எல்கேஜி தான் படித்திருக்கிறார். பாமகவை இழிவுப்படுத்துவதை திருமாவளவன் நிறுத்திக்கொள்ள வேண்டும். பாமக ஜாதி கட்சி என்றால் விசிக என்ன கட்சியாம் என கேள்வியெழுப்பினார்.

தொடர்புடைய செய்தி