கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி தீவிரம்

54பார்த்தது
கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி தீவிரம்
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுக்கா அலுவலகம் அருகில் செங்கம் -போளூர் சாலையில் குறுக்கு கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி சுமார் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றது. இதனை தொடர்ந்து பொதுப்பணித்துறை கூடுதல் உதவி கோட்ட பொறியாளர் கோவிந்தசாமி கால்வாய் அமைக்கும் பணிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். உடன் பேரூராட்சி பணியாளர்கள் மின் பகிர்மான பணியாளர்கள், நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி