மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டம், பெருந்துறை சட்டமன்ற தொகுதி சார்பில் ஊத்துக்குளி டவுன் பகுதியில் மார்ச் 5-ல் நடத்தப்படவுள்ளது. பொதுக்கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு குலுக்கல் முறையில் 3-நபர்களுக்கு தங்க நாணயமும், 300 பேருக்கு வீட்டு உபயோகப் பொருட்களும் வழங்கப்படும் என துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டு வருகிறது.