2026 தேர்தலில் திமுக சீனியர்களுக்கு ’கல்தா’?

63பார்த்தது
2026 தேர்தலில் திமுக சீனியர்களுக்கு ’கல்தா’?
வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை திமுக தொடங்கி விட்டது. தேர்தலுக்கான பணிகளை அக்கட்சியின் தலைவர் ஸ்டாலினும், அவரின் மகனும், கட்சியின் இளைஞர் அணி செயலருமான உதயநிதியும் செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வியூக வகுப்பு குழுவினர் கொடுத்த ஆலோசனைப்படி, கட்சியில் சீனியர்களாக இருக்கும் பலருக்கு தேர்தலில், 'சீட்' கிடைக்க வாய்ப்பில்லை என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

நன்றி: தினமலர்

தொடர்புடைய செய்தி