திருவண்ணாமலை மாவட்டம், பைபாஸ் ரோடு- காந்தி நகர் தெருவில் அமைந்துள்ள செல்வ விநாயகர் கோவிலில் நாளை கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு இன்று முதல் சுவாமிக்கு கலச பூஜை மற்றும் யாக பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கலச பூஜையில் கலந்து கொண்டனர்.