உலகில் அதிகமாக இறைச்சி உணவுகளை சாப்பிடும் நாடுகள்

82பார்த்தது
உலகில் அதிகமாக இறைச்சி உணவுகளை சாப்பிடும் நாடுகள்
உலகில் உள்ள பல நாடுகளில் இறைச்சி உணவுகள் அங்குள்ள மக்களால் விரும்பி உண்ணப்படுகிறது. அந்த வகையில் உலகில் அதிகமாக இறைச்சிகளை சாப்பிடும் முதல் 5 நாடுகளின் பட்டியலை காண்போம். இப்பட்டியலில் சீனா முதல் இடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் அமெரிக்காவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. இறைச்சியை அதிகமாக விரும்பி சாப்பிடும் நாடுகளில் ரஷ்யா நான்காவது இடத்திலும், மெக்சிகோ ஐந்தாவது இடத்திலும் உள்ளன.

தொடர்புடைய செய்தி