திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மாமண்டூர் ஊராட்சியில் இன்று (செப்.,4) நடைபெற்ற மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்டம் முகாமில் பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் உடன் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணி வேந்தன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.