ஆடிகிருத்திகையை முன்னிட்டு இசை கச்சேரி

71பார்த்தது
ஆடிகிருத்திகையை முன்னிட்டு இசை கச்சேரி
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு வட்டம் நெடுங்குணம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ தீர்க்காஜல ஈஸ்வரர் கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சியாக நாளை திங்கட்கிழமை இரவு 7: 00 மணிக்கு விஜய் டிவி புகழ் கலக்கப்போவது யாரு வடிவேல் நந்தா பங்கு பெரும் தீனா மெலோடிஸ் இன்னிசை கச்சேரி நடைபெற உள்ளது. இதனை கண்டு களிக்க பொதுமக்களை வருக வருக என விழா குழுவினர் கேட்டுக்கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி