திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் கிரிவலப் பாதையில் அமைந்துள்ள அருள்மிகு எல்லை காளியம்மன் ஆலயத்தில் இன்று ஆடி மாத அமாவாசை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று பின்பு உற்சவ அம்மனுக்கு ஊஞ்சல் தாலாட்டு நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.