அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப்போகும் சனி பகவான்

68பார்த்தது
அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கப்போகும் சனி பகவான்
2025ஆம் ஆண்டில், சனி தனது மூல திரிகோண ராசியான கும்பத்திலிருந்து மீனத்திற்கு மாறுகிறார். ஜூலை 13, 2025 அன்று காலை 9.36 மணிக்கு சனியின் சஞ்சாரம் வக்ரத்தில் தொடங்கும். இதனால் ரிஷபம், கடகம், மீன ராசிக்காரர்களுக்கு பெரும் அதிர்ஷ்டத்தைத் தரும். ஆசைகள் நிறைவேறும். பண பலன்கள் உண்டாகும். முதலீடுகளில் லாபம் உண்டாகும். உடல்நிலை திருப்திகரமாக இருக்கும். நிதி நெருக்கடிகள் நீங்கும். வாழ்வில் அமைதி நிலவும். சனிக்கிழமைகளில் சனீஸ்வரர், விநாயகர், ஆஞ்சநேயரை வழிபடுவது சிறப்பான பலன்களை தரும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி