ஆவினில் 450 மி.லி., புதிய வகை பால் பாக்கெட் அறிமுகம்

51பார்த்தது
ஆவினில் 450 மி.லி., புதிய வகை பால் பாக்கெட் அறிமுகம்
ஆவின் மேலாண்மை இயக்குநர் வினித் வெளியிட்ட அறிக்கையில், “மக்கள் இடையே வைட்டமின் ஏ மற்றும் டி சத்து குறைபாடு உள்ளதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. அதற்கு ஏற்றவாறு 4.5% கொழுப்பு சத்து மற்றும் 9% இதர சத்துக்களுடன் வைட்டமின் ஏ மற்றும் டி செறிவூட்டப்பட்ட 'கிரீன் மேஜிக் பிளஸ்' என்ற புதிய வகையான பால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் சில்லரை தட்டுப்பாடு காரணமாக 450 மி.லி., பால் ரூ.25 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி