இன்று கூடுகிறது அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம்

58பார்த்தது
இன்று கூடுகிறது அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம்
அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று (டிச.15) நடைபெற உள்ளது. சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடசுரபதி பேலஸில் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் சுமார் 4000க்கும் அதிகமான கட்சித் தொண்டர்கள் தலைவர்கள் பிரதிநிதிகள் பலரும் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டத்தின் போது 2026ஆம் ஆண்டுக்கான சட்டசபை தேர்தல் குறித்த ஆலோசனைகள் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி