இளங்கலை மருத்துவக் கல்லூரி இடங்கள்.. தமிழ்நாடு 3வது இடம்

79பார்த்தது
இளங்கலை மருத்துவக் கல்லூரி இடங்கள்.. தமிழ்நாடு 3வது இடம்
தேசிய அளவில் மருத்துவப் படிப்பில் சிறந்து விளங்கும் மாநிலங்கள் தொடர்பாக நாகப்பட்டினம் எம்.பி வி.செல்வராஜ் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய அமைச்சர் அனுபிரியா படேல் பதிலளித்தார். அதில், “நாட்டிலேயே அதிகபட்ச மருத்துவ இடங்களை கொண்டுள்ள மாநிலங்களில் கர்நாடகா (12,545 இடங்கள்) முதலிடம் பிடித்துள்ளது.12,425 இடங்கள் உடன் உத்தரப் பிரதேசம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. மூன்றாவது இடத்தில் தமிழ்நாடு (12,050) உள்ளது” என தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி