இலங்கை அதிபர் திசநாயகா இன்று இந்தியா வருகை

50பார்த்தது
இலங்கை அதிபர் திசநாயகா 3 நாள் அரசுமுறை பயணமாக இன்று (டிச.15) இந்தியா வருகிறார். இலங்கை அதிபராக பதவியேற்றதை தொடர்ந்து முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவுக்கு அவர் வருகை தருவது குறிப்பிடத்தக்கது. இலங்கை அதிபர் திசநாயகா பிரதமர் மோடி, ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அப்போது அவர் இருநாடுகளிடையே நிலவும் மீனவ பிரச்சனை, எதிர்க்கால திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி