துர்க்கை அம்மன் ஆலயத்தில் ராகு கால பூஜை

64பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை நகர பேருந்து நிலையத்தில் இருந்து அண்ணாமலையார் கோயில் செல்லும் கிரிவலப் பாதை சின்ன கடை தெருவில் அமைந்துள்ள துர்க்கை அம்மன் ஆலயத்தில் இன்று காலை 11 மணிக்கு ராகு கால பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி வழிபட்டனர்.

தொடர்புடைய செய்தி