கிரிவல எல்லை காளியம்மன் கோயிலில் ராகுகால பூஜை

55பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை கிரிவல பாதையில் அமைந்துள்ள அருள்மிகு எல்லை காளியம்மன் கோயிலில் இன்று ராகு காலத்தை முன்னிட்டு காலை 10. 30 அலவில் காளியம்மன் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் மற்றும் தீபாராதனை காட்டப்பட்டது. அதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு விளக்கேற்றி அம்மனை தரிசித்துவிட்டு சென்றனர்.

தொடர்புடைய செய்தி