தார் சாலை அமைக்கும் பணி பூமி பூஜை

77பார்த்தது
தார் சாலை அமைக்கும் பணி பூமி பூஜை
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் டவுன், 5-வது வார்டு, ஏ. ஆர். ரகுமான் நகர், கோல்டன் சிட்டி, பாரத் பள்ளி தெரு உள்ளிட்ட பகுதிகளுக்கு கலைஞர் நகர் புற மேம்பாட்டு திட்டம் மூலம் ரூபாய் 1. கோடியே 82 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் உடன் கூடிய புதிய தார் சாலை அமைக்கும் பணியினை
செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு. பெ. கிரி பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வின்போது, பேரூராட்சி தலைவர் சாதிக்பாட்ஷா, நகர செயலாளர் அன்பழகன், ஒன்றிய கழக செயலாளர் செந்தில்குமார், கூட்டுறவு சங்க தலைவர் முருகன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், அரசு அலுவலர்கள், வார்டு கவுன்சிலர்கள் பொதுமக்கள் பலர் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி