திருவண்ணாமலையில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்

83பார்த்தது
திருவண்ணாமலையில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்
Tata குழும நிறுவனத்தின் மாவட்ட அளவிலான சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் திருவண்ணாமலையில் வரும் 14-09-2024 சனிக்கிழமை காலை 10: 00 மணி முதல் 1: 30 மணி வரை நடைபெறுகிறது. ஓய்வு பெற்றவர்கள், இல்லத்தரசிகள், முன்னாள் ராணுவத்தினர் இவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். கல்வித்தகுதி 10 ஆம் வகுப்பு தேர்ச்சி. மேலும் சிறந்த முறையில் பணிபுரிபவர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு 30 முதல் 60 வரை இருக்க வேண்டும். வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் இடம். No: 1, 3rd floor, NJC Tower காந்திநகர், திருவண்ணாமலை. செல்: 8825611080

தொடர்புடைய செய்தி