அடுத்த 7 நாட்களுக்கு மழை நீடிக்கும்!

80பார்த்தது
அடுத்த 7 நாட்களுக்கு மழை நீடிக்கும்!
அடுத்த 7 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (செப்., 12) முதல் 18ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவித்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி