நடிகர் சிம்புவுக்கு பவன் கல்யாண் நன்றி!

82பார்த்தது
நடிகர் சிம்புவுக்கு பவன் கல்யாண் நன்றி!
நிதியுதவி வழங்கிய நடிகர் சிம்புவுக்கு, ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்த எக்ஸ் பதிவில், 'ஆந்திராவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.3 லட்சம் நன்கொடை அளித்த தமிழ் நடிகர் சிலம்பரசன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. இக்கட்டான காலங்களில் மக்களுக்கு ஆதரவாக இருங்கள், உங்கள் ஆதரவு மாநில அரசின் நிவாரணத் திட்டங்களை வலுப்படுத்தும்' என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி