ஆதார் கார்டு புதுப்பிப்பு: இன்னும் 2 நாட்கள் தான் இருக்கு.!

53பார்த்தது
ஆதார் கார்டு புதுப்பிப்பு: இன்னும் 2 நாட்கள் தான் இருக்கு.!
ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தகவல்களை புதுப்பிக்க ஆதார் ஆணையம் அறிவுறுத்தி வருகிறது. ஆதார் கார்டில் பெயர், முகவரி போன்ற திருத்தங்களை இலவசமாக மேற்கொள்ள செப்டம்பர் 14-ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 14-ம் தேதிக்குப் பிறகு திருத்தம் செய்ய விரும்புபவர்கள் ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும். எனவே இலவசமாக திருத்தங்களை மேற்கொள்ள நினைப்பவர்கள் 2 தினங்களுக்குள் அருகில் உள்ள இ-சேவை மையங்களை அணுகுங்கள்.

தொடர்புடைய செய்தி