திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் ஆய்வு மேற்கொண்டு வரும் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியனை திமுக ஒன்றிய செயலாளர் மோகன் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். உடன் பலர் கலந்து கொண்டனர்.