பாராளுமன்ற தேர்தல் குறித்த விழிப்புணர்வு

54பார்த்தது
பாராளுமன்ற தேர்தல் குறித்த விழிப்புணர்வு
திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவலகத்தில், பாராளுமன்ற தேர்தல் விழிப்புணர்வு குறித்து, மகளிர் திட்டம் மற்றும் நகராட்சி மகளிர் குழுக்கள் இடையே நடைபெற்ற கோல போட்டியினை ஆர்டிஓ மந்தாகினி, வட்டாட்சியர், தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் மற்றும் தேர்தல் அலுவலர்கள் ஆகியோர் பார்வையிட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி