புதிய அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உயர் கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோழி செழியன் அவர்களை, திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளரும் ஆரணி பாராளுமன்ற உறுப்பினருமான M. S. தரணிவேந்தன், மாநில மருத்துவர் அணி துணை தலைவர் டாக்டர் எ. வ. வே. கம்பன், செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு. பே. கிரி மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். உடன் திமுக கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.