திருவண்ணாமலை: வீட்டில் 4 சடலங்கள் மீட்பு

68பார்த்தது
திருவண்ணாமலை: வீட்டில் 4 சடலங்கள் மீட்பு
திருவண்ணாமலை மாவட்டம் சூரியலிங்கம் அருகில் உள்ள பண்ணை வீட்டில் இருந்து 4 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2 பெண்கள், 2 ஆண்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் அளித்துள்ளனர். இதைத்தொடர்ந்து, 4 பேரின் மரணம் தற்கொலையா? அல்லது கொலையா? என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி