2024ஆம் ஆண்டு மோடி அரசு அறிமுகம் செய்த முக்கிய திட்டங்கள்

70பார்த்தது
2024ஆம் ஆண்டு மோடி அரசு அறிமுகம் செய்த முக்கிய திட்டங்கள்
மத்திய அரசு நடப்பாண்டில் அறிவித்த திட்டங்களில் முக்கியமானது சூரிய ஒளி மின்சக்தி திட்டம். இதில், ஓர் ஆண்டுக்கு 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும். பிரதமர் வேலைவாய்ப்பு பயிற்சி திட்டம். நடப்பாண்டில் அரசு அறிவித்த மற்றொரு முக்கியமான திட்டம் 70 வயது மேற்பட்டவர்களுக்கு இலவச மருத்துவ காப்பீடு திட்டம் ஆகும். அதேபோல், பொது வருங்கால வைப்பு நிதி திட்டமும் முக்கியமான ஒன்று. இந்த திட்டத்தின் கீழ் 1.2 கோடி பேர் பயனடைவார்கள் என அரசு கூறி இருந்தது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி