பெரும் பொருட்செலவில் உருவாகும் ‘ராமாயணம்’ படத்தில் கன்னட நடிக்க யாஷ் ரூ.200 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் வில்லனாக நடிக்க அதிக சம்பளம் பெறும் இந்திய நடிகர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். ‘கே.ஜி.எஃப்’ படத்தால் இந்திய அளவில் பிரபலமான யாஷ், ராக்கி பாய் கதாபாத்திரம் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்நிலையில், ரன்வீர் கபூர் ராமராக நடிக்கும் படத்தில் ராவணனாக நடித்து வருகிறார்.