சனி பெயர்ச்சி 2025: இந்த ராசிகளுக்கு சோதனை மேல் சோதனை

75பார்த்தது
சனி பெயர்ச்சி 2025: இந்த ராசிகளுக்கு சோதனை மேல் சோதனை
நீங்கள் செய்யும் நல்ல விஷயங்களால் உங்களுக்கு நன்மையையும், நீங்கள் செய்யும் தீங்கிற்கு சரியான தண்டனையையும் சனி பகவான் பெற்றுத் தருவார் என நம்பப்படுகிறது. அந்த வகையில் சனி பகவான் வரும் 2025ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி அன்று மீன ராசிக்கு மாற இருக்கிறார். அன்று முதல் 2027ஆம் ஆண்டு வரை மேஷம், சிம்மம், கும்பம் ஆகிய மூன்று நட்சத்திரங்களுக்கும் மாறுவார். இதனால், அடுத்த இரண்டரை ஆண்டுகள் இந்த மூன்று ராசியினரின் வாழ்க்கை மிக கடினமானதாக இருக்கும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி