விஜயகாந்த் நினைவிடத்தில் வானில் வட்டமடித்த கழுகு (Video)

82பார்த்தது
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர், தமிழக அரசியலின் தவிர்க்க முடியாத தலைவர் என பல்வேறு முகங்களை கொண்டவர் விஜயகாந்த். தமிழ்நாடு சட்டமன்றத்தின் பிரதான எதிர்க்கட்சி தலைவராக இருந்த அவர் கடந்த 2023-ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இன்று அவரின் முதலாமாண்டு நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் விஜயகாந்த் நினைவிடத்தில் வானில் கழுகு வட்டமடிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி