திருப்பூர்: உயிரிழந்தவர்கள், சிகிச்சை பெறுபவர்களின் விவரங்கள்

63பார்த்தது
திருப்பூர்: உயிரிழந்தவர்கள், சிகிச்சை பெறுபவர்களின் விவரங்கள்
திருப்பூரில் இன்று(அக்.8) நடந்த வெடி விபத்தில் ஒன்பது மாத குழந்தை ஆலியா, சிகிச்சை பெற்று வந்த குமார் மற்றும் அடையாளம் தெரியாத பெண் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் மனு குமாரி(7), தாணு(10), ஹன்சிகா குமாரி, ஹர்திக் குமார்(5), பெருமாள்(60), செல்வி(45), சுப்பிரமணி(75), சம்பா சாய்திரி(20), சத்திய பிரியா(40), சந்திரா(55) என 10 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் குறித்து திருப்பூர் மாநகர காவல் ஆணையர் விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்தி