"ஹரியானா தேர்தல் முடிவை ஏற்றுக் கொள்ள முடியாது"

70பார்த்தது
"ஹரியானா தேர்தல் முடிவை ஏற்றுக் கொள்ள முடியாது"
"ஹரியானாவில் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் எதிர்பாராதவை. அது எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாதது.
இந்த முடிவுகள் ஹரியானா மக்களின் விருப்பத்திற்கு எதிரான ஒன்று. வாக்கு எண்ணும் செயல்முறை, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து எங்களுக்கு புகார்கள் வந்துள்ளன" என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி