ஜம்மு காஷ்மீரில் ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ் கூட்டணி

73பார்த்தது
ஜம்மு காஷ்மீரில் ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ் கூட்டணி
காஷ்மீரில் காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி ஆட்சி அமைக்கிறது. மொத்தமுள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளில் பெரும்பான்மைக்கு தேவையான 46 இடங்களைக் கைப்பற்றியது. தேர்தல் ஆணைய அறிவிப்பின்படி தற்போது தேசிய மாநாட்டு கட்சி 40 இடங்களிலும், காங்., 6 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. மேலும் 2 இடங்களில் NC முன்னிலை வகிக்கிறது. பாஜகவுக்கு 27 இடங்களும் பிடிபிக்கு 3 இடங்களும் கிடைத்துள்ளன.

தொடர்புடைய செய்தி