பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் 2-வது ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் பெண்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனையில் நடிகை பவித்ரா ஜனனி கதறி அழுது இருக்கிறார். பெண்கள் அணியில் இருந்து ஆண்கள் வீட்டிற்கு செல்வதற்காக பெண்களில் யாரை போக வைக்கலாம் என்று பேச்சுவார்த்தையில், ஜாக்குலின் மற்றும் பவித்ரா இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன்பின், பவித்ரா கோபமாக பேசிவிட்டு அழுது கொண்டிருக்கிறார்.