உடுமலையில் தனியார் பள்ளி வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்
திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பஸ் நிலையம் அருகே தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் கோவை பொள்ளாச்சி பகுதி தனியார் கல்லூரி பள்ளி வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன இதனால் வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் பாதிப்பு அடைந்து வருகின்றனர் எனவே சம்பந்தப்பட்ட போக்குவரத்துக் காவல் துறையினர் போக்குவரத்துக்கு இடையூறாக நிற்கும் தனியார் பேருந்துகளுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்