திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகில் அண்ணா சிலை சில மாதங்களுக்கு முன் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் பணியின் கம்பெனிகளில் பணிபுரியும் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த வட மாநில தொழிலாளர்களுக்கு இன்று விடுமுறை என்பதால் அண்ணா சிலை முன்பு செல்பி எடுத்து தங்களது பொழுதை உற்சாகமாக களித்தனர்
சிலையாக இருப்பது யார் என்று கேட்ட போது வடமாநில தொழிலாளர்கள் தெரியாது என கூறியது நகைப்பை ஏற்படுத்தியது.