திருப்பூர் மாவட்டம்
உடுமலை திருப்பூர் வழித்தடத்தில் பல்லடம் நகரம் மற்றும் 50 க்கு அதிகமான கிராமங்கள் உடுமலையிலிருந்து பின்னலாடை நூற்பாலை கல்லூரிகள் தொழிற்சாலைகளுக்கு அதிக அளவில் சென்று வருகின்றனர் ஆனால் போதிய அளவில் பேருந்துகள் இல்லாத காரணத்தால் காலை மாலை நேரங்களில் கடும் அவதி அடைந்து வருவதால் கூடுதல் பேருந்துகள் இருக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் நிறுத்தப்பட்டது.