திருப்பூர் மாவட்டம் உடுமலையிலிருந்து சென்னை மற்றும் தென் மாவட்டங்களுக்கு போதுமான விரைவு ரயில் இல்லை இதனால் இயக்கப்படும் குறைந்த அளவு ரயில்களில் மக்கள் செல்ல முடியாமல் தவிக்கும் நிலை ஏற்படுகின்றது ஒரு சில நேரங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும் நேரங்களில் பயணங்கள் தவிர்க்க வேண்டிய நிலையில் உள்ளதால்
கூடுதல் ரயில்கள் இருக்க வேண்டுமென உடுமலை ரயில் நிலையம் சார்பில் தென்னக ரயில்வேவிற்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.