உடுமலை: பனை மரங்களை பாதுகாக்க வலியுறுத்தல்

81பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை ஏழு குளம் பாசன திட்டத்திற்குட்பட்ட செங்குளம் பெரியகுளம் ஒட்டுக்குளம் உள்ளிட்ட குளங்களின் கரையில் பனை மரங்கள் அதிக அளவு உள்ளன பல்வேறு பலன்களை வழங்கும் பனை மரங்களை பாதுகாக்க பொதுப்பணித்துறை வாயிலாக சிறப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும் குறிப்பாக குளத்தின் கரையில் உள்ள பனை மரங்களில் எண்ணிக்கையை கணக்கிட்டு பாதுகாப்பு வேலி அமைத்து உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டுமென இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி