உடுமலை: பழைய பிஎஸ்என்எல் அலுவலகம் பராமரிக்க வலியுறுத்தல்

81பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை கச்சேரி வீதியில் 50 ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டு வந்த பிஎஸ்என்எல் அலுவலகம் தற்போது போதிய பராமரிப்பு இல்லாமல் புதர் மண்டி காணப்படுகின்றது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பராமரிப்பு இல்லாமல் உள்ள அலுவலகத்தை பராமரித்து நெருக்கடியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி